Sunday 24 May 2015

எய்ம்ஸ் மருத்துவமனையில் 731 பாராமெடிக்கல் பணிகள்

புதுதில்லியில் செயல்பட்டும் வரும் ஏய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 731 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 1/2015
Blood Transfusion Officer (Group A)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு மருத்துவ பட்டப்படிப்புடன் ரத்த வங்கியில் அதிகாரியாக 5 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவப் படிப்பை மாநில மருத்துவக் கல்வி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Senior Biochemist (Group-A)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: M.Sc. Bio-chemistry பட்டப்படிப்பை முடித்து Biochemicasl  அல்லது Clinical Pathology துறையில் 7 ஆண்டு ஆராய்ச்சி பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Blood Transfusion Officer (Group-A)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு மருத்துவ பட்டப்படிப்புடன் ரத்த வங்கியில் அதிகாரியாக 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Public Health Nurse (Group-B)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: B,Sc. Nursing பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Senior Nursing & Midwifery படிப்பு மற்றும் Public Health Nursing பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Programmer (Group-B)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Computer Science/ Computer Engineering  துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Sister Grade -II (Group-B)
காலியிடங்கள்: 527
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: General Nursing and Midwifery படிப்பில் சான்றிதழ் படிப்பை முடித்து மாநில நர்சிங் கவுன்சிலில் A-Grade Nurse & Midwifery -ஆக பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Medical Social Service Officer Grade-II (Group-B)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்
தகுதி: Social Work துறையில் முதுகலை பட்டம் பெற்று Health Agency/ Public Health Service போன்றவற்றில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Store Keeper (Druge) (Group-B)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: B.Pharm பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது D.Pharm படிப்புடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician (Radiology) Grade-II (Group-B)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Radiography துறையில் 3 வருட பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Operation Theatre Assistant (Group-C)
காலியிடங்கள்: 137
சம்பளம்: மாதம் ரூ.5,200 -20,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சி பெற்று OT/ICU/CSSD போன்ற மருத்துவத் துறைகளில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Pharmacist Grade-II
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: D.Pharm முடித்து மாநில பார்மசி கவுன்சிலில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Workshop (R & AL) Techician Grade-II
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்
தகுதி: Prosthetic and Orthotic Engineering பாடத்தில் இரண்டு வருட டிப்ளமோ முடித்து Rehabilitation Council of India என்ற ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Workshop (R &AL) Technician Grade-II (Leather worker)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Leather Work and Moulding தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். Surgical Shoes & Leather Moulding பணியில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Security cum Fire Guard (Grade-II)
காலியிடங்கள்: 37
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஏய்ம்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு தில்லி வைத்து நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை எஸ்பிஐ வங்கியின் ஏதாவதொரு கிளையில் பணமாக செலுத்த வேண்டும். இதற்கான செல்லான் படிவத்தை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.aiimsexams.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

3 comments: