Thursday 25 June 2015

'நர்ஸ்'க்கு 28ம் தேதி தகுதி தேர்வு 40 ஆயிரம் பேர் போட்டி


அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 451 ஆண் நர்சுகள் உட்பட, 7,243 நர்சுகள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்காக, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி.,யில், 40,600 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில், ஐந்தில், ஒருவருக்கே வேலை கிடைக்கும்.
இதற்காக, வரும் 28ம் தேதி, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி என, ஐந்து இடங்களில் போட்டித் தேர்வு நடக்கிறது. மேலும், விவரங்களை, www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, எம்.ஆர்.பி., தெரிவித்து உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ள 7,243 நர்ஸ் இடங்களுக்கான போட்டித்தேர்வு 28ம் தேதி நடக்கிறது. 40 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.அரசு மருத்துவமனைகளில் 2,500 புது டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் நர்ஸ்கள் நியமனத்திலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. தொகுப்பூதிய அடிப்படையில் 451 ஆண் நர்ஸ்கள் உட்பட 7,243 நர்ஸ்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்காக, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி.,யில், 40,600 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில் ஐந்தில் ஒருவருக்கே வேலை கிடைக்கும். இதற்காக இம்மாதம், 28ம் தேதி சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி என ஐந்து இடங்களில் போட்டித் தேர்வு நடக்கிறது. மேலும் விவரங்களைwww.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என எம்.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

3 comments:


  1. I like this article. Thank you so much for sharing your knowledge with us.. Its is very helpful.
    Star Naukri

    ReplyDelete
  2. Nice Article for provide govt job information.
    if you have applied for a new sarakri jobs or want to get some information about an sarkari jobs,sarkari result, admit cards then you can get the exact Updates of every information with sarkarijobwale.in with the right Sarkari Jobs Notification and much more information

    ReplyDelete
  3. hey there,
    I am studying your website for a long time. you are doing a wonderful job. I also like the article you have written. grat job.
    i have also written a post similar to this. i will be very happy if you include this in your article and share it for the same.
    https://drsarkarinaukri.in/free-job-alert-for-government-jobs/
    https://drsarkarinaukri.in/what-is-the-best-category-for-a-job-application/

    ReplyDelete